234/3 டயலொக் ரோட் 6ம் கட்டை அஸ்னா மஹல்லா
ஹாஜியானி சுபைதா உம்மா (Zubaidha Umma) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ஹாஜிவீட்டு ஆலிம் சாஹிப் அப்துல்காதர் பாத்திமா அவர்களின் அன்பு மகளும்
மர்ஹூம். M.A.S சையது முஹம்மத் (Husband of MAS Seyath Muhammad) அவர்களின் அன்பு மனைவியும்
Dr. நசீர் (Mother of Dr. Naseer &)
ரிழ்வான் (Super knit textiles) Rilwan
இல்யாஸ் Ilyas
நிஸ்பர் (London) Nisfer
நியாஸ் Niyas
நவ்பர் Nawfer
மிஸ்ரியா Misriya
பரீனா ஆசிரியை Fareena Teacher (Canada )
ஸரீனா Zaneera
ஹாஜரா Hajara அவர்களின் அன்பு தாயும்
அப்துர் ரவூப் (Mother-in-Law of Abdur Rauf &)
சமூன் Samoon (Canada)
இஸ்மாயீல் Ismail (UNS – kekirawa)
அஸ்வர் Aswar (Milano Bake House)
சியானா Siyana
ரினோசா Rinosa
ரிஸ்மிலா Rismila
ஆயிஷா ஷரீன் Ayisha Shareen
ருஸ்மிலா Rusmila
மௌலவியா சிதாரா Sithara அவர்களின் மாமியாரும்
மர்ஹூம்களான அப்துர் ரஹீம்- மௌலவி (Sister of Mar. Abdur Raheem &)
ஜமால்தீன் Jamaldeen
குலாம் மொஹமட் Gulam Mohamed
கதீஜா உம்மா Kadeeja Umma
சைனபு Zainambu
உம்மு குல்தூம் Ummu Kulthum
நபீசா உம்மா Nabeesha Umma அவர்களின் சகோதரியும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 29-4-2022 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820