183/3 துனுவில ரோட் அஸ்ஹரியா மஹல்லா
ரஹீமா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் ரஷீத் (ரஷீதியா ஸ்டோர்ஸ் -கலேவெல) அவர்களின் அன்பு மனைவியும்
மர்ஹூம் மொஹம்மத் முஹுதீன் தம்பதிகளின் அன்பு மகளும்
றஸ்மினா
ரயீஸ்
ராஷிதா
ரிஷாதா
ரஷாத் அவர்களின் அன்பு தாயும்
ரஸ்மி (NCS தம்புள்ள)
ரிபாய் (Botswana)
சினாசி (சில்க் சென்டர் -கொழும்பு)
ரிஸாமா
ஸகிய்யா அவர்களின் மாமியாரும்
மர்ஹூம் இஸ்மாயில் ஹஸரத் அவர்களின் சகோதரியும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் (துணுவில ரோட் – மருமகன் சினாசி வீட்டில் இருந்து) 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820