akurana janaza news 0360

ஜனாஸா – தொடங்கொள்ள, பவ்சுல் ரிஸானா

211 தொடங்கொள்ள அல்பர் மஹல்லா

பவ்சுல் ரிஸானா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹீம்களான ரஷீத், கதீஜா உம்மா தம்பதிகளின் மகளும்

மர்ஹூம்களான செய்யது முஹம்மது, ரஸீனா உம்மா தம்பதிகளின் மருமகளும்

அல்ஹாஜ் ஸரூக் அவர்களின் அன்பு மனைவியும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

ஆயிஷா நஸ்ரின்
ரிக்காஸ் (கட்டார்)
ஷகியா (டாக்டர்)
ஹஸ்னா
மௌலவி ஹிமாஸ் அவர்களின் அன்பு தாயும்

ஷினாஸ் (ரெட் சிலி ஹோட்டல் -அக்குறணை)
ஷராம்
அஷுரா அவர்களின் மாமியாரும்

பௌசுல் மஸாஜா
றம்ஸான் (UK)
அஸ்வர் (Golden Cafe Mawanella)
ஹரீஷா
மர்ஹூம் ரியாஸ்
சினாஸ்
இன்ஷிரா அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 11/02/2022 வெள்ளிக்கிழமை மாலை 10:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

🔉 Join our Akurana Updates WhatsApp group
அக்குறணை செய்திகளை மாத்திரம் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள..⤵️
🔔 https://chat.whatsapp.com/JIV4NqcbO3XKkgQ5z64fw7

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – மொஹிதீன் (Mohideen) – குருகோடை (Kurugoda)

No 2 குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla) * அல்ஹாஜ் K N M …

Free Visitor Counters Flag Counter