317/D தாய் பள்ளி மஹல்லா
ரஸீனா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹீம்களான அப்துல் காதர், பாத்து முத்து தம்பதிகளின் மகளும்
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820
மர்ஹூம் மொஹமட் யூனுஸ் அவர்களின் அன்பு மனைவியும்
மர்ஹூம் றபாய்தீன்
சித்தி பரீதா
சித்தி ஸாஹிரா
இலியாஸ்
அன்சார்
அஸ்வர் அவர்களின் அன்பு தாயும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 10/02/2022 வியாழக்கிழமை மாலை 6:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)