பங்கொள்லாமட அலியதென்ன, மஸ்ஜிதுல் ஜன்னா மஹல்லா
அல்ஹாஜ் அப்துல் முனாப் (அஸ்னா மார்க்கெட் முன்னாள் இந்தியன் டெக்ஸ் உரிமையாளர்) அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் மர்ஹூம்களான நூர்மொஹமட் லெப்பை, ராயிலா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
மர்ஹூம் மொஹமட் இஸ்மயில், ஆமினா உம்மா தம்பதிகளின் மருமகனும்
சித்தி பரீனா அவர்களின் அன்புக் கணவரும்
பாத்திமா ஹசானியின் அன்புத் தந்தையும்.
சல்மான் (ஜப்பான்) அவர்களின் மாமனாரும்
உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820
சலீம்,
சாலிஹா உம்மா
அஸிமா ஆகியோரின் சகோதரரும்
நிஜாம்தீன்
ஹனிபா
அமானுல்லா
நூமான்
சம்ஸுன்னிஸா
கன்ஸுல் பரீதா
ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 10.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து நல்லடக்கத்திற்காக பங்கொள்லாமட ஜும்மா பள்ளிவாயலுக்கு எடுத்து செல்லப்படும்.
(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)