227 புளுகொஹதென்ன தாய் பள்ளி மஹல்லா
அல்ஹாஜ் மொஹமட் சுபியான் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் மீரா லெப்பை , பல்கீஸ் உம்மா தம்பதிகளின் மகனும்
முஸைனா அவர்களின் அன்பு கணவரும்
முஹம்மத் முஸீன் , நலீபா தம்பதிகளின் மருமகனும்
பாத்திமா நுஹா
ரீனா அவர்களின் அன்பு தந்தையும்
நூர் முஹம்மத்
மன்சூர்
ஸஹாப்தீன்
ரம்சீன்
பிரோசா
மர்ஹூம் பவ்னூன்
மர்ஹூம் மவ்ஜூத் அவர்களின் சகோதரரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 17/12/2021 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)