Peoples Leasing – வணிகங்கள் & தனிநபர்களுக்கு கால அவகாசம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 2020 ஆம் ஆண்டின் 4ம் இலக்க சுற்றறிக்கைக்கு ஏற்ப.

பீபல்ஸ் லீசிங் (பி.எல்.சி) நிறுவனம் கோவிட் 19 தாக்கம் மூலம் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவுவதற்கான நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது

நீங்கள் பி.எல்.சியின் வாடிக்கையாளராக இருந்தால், கீழேயுள்ள இணைப்பைக் கிளிக் செய்து உங்களுக்கு வசதியான மொழியில் படிவத்தினை நிரப்பி கீழே உள்ள ஒரு வழிமுறையில் எமக்கு அனுப்பி வைக்கவும்

விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்ய

தமிழ் [Download]
English [Download]
සිංහල [Download]

(விண்ணப்ப முடிவு திகதி – 30/4/2020 அல்லது அதற்கு முன்னர்)

விண்ணப்பபடிவத்தினை அனுப்பிவைக்க வேண்டிய முறை.

ஈமெயில் Email – covid19debtrelife@plc.lk
வாட்ஸ்அப் WhatsApp – 0772631631
வைபர் Viber – 0772631631



Install Akurana Today Android App to your mobile

  • Important Akurana News (அக்குறணை முக்கிய செய்திகள்)
  • Akurana Doctor Details (அக்குறணை வைத்தியர்கள் விபரம்)
  • Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
  • Akurana School News (அக்குறணை பாடசாலை செய்திகள் )
  • Akurana Promotions News ( அக்குறணை விற்பனை செய்திகள்)
  • Akurana Sales and Discounts News (அக்குறணை சலுகை / தள்ளுபடி செய்திகள்)

In line with the circular no: 4 of 2020 issued by Central Bank of Sri Lanka

People’s Leasing (PLC) has taken the necessary steps to provide relief measures to assist businesses and individuals who are adversely affected by the prevailing Covid19 outbreak.

If you are a client of PLC please click on the below link and complete the application and forward it to us on or before 30/4/2020.

-Peoples leasing debt relief for COVID 19-

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter