அரிசி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு இந்த வாரம் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. -தமிழ் மிற்றோர்–