7ம் கட்டை, பத்ரியீன் மஹல்லாவை (118/1- பழைய பெட்ரோல் செட் அருகில்) சேர்ந்த அஸீம் அவர்கள் காலமானார்கள்.
அன்னார் மர்ஹூம்களான ஹபீப் முஹமத் (53 மாமா), ரவூபா உம்மா தம்பதிகளின் மகனும்,
சிஹானியா (ஆசிரியை லுக்மானிய மஹா வித்யாலயம்) அவர்களின் கணவரும்
ரிஷ்மாவின் அன்பு தந்தையும்
மர்ஹூம் பfரீத் ஹாஜியார், ஜெசீமா உம்மா (நீரல்லை) ஆகியோரின் மருமகனும்.
பயாஸ், அனீப், அனீஸ், பைஸுனா, பர்ஸானா ஆகியோரின் சகோதரரும்
அல்ஹாஜ் லரீப், வஸீம், அஸ்லாம், மலிக், சிஹார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
ஜனாஸா இன்று (10) மாலை 5:15 மணிக்கு அக்குறணை தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்