நீங்கள்‌ எங்கு COVID-19 இற்கான பரிசோதனயை செய்யலாம்‌?

01. தேசிய தொற்றுநோய்‌ நிறுவனம்‌
02. இலங்கை தேசிய வைத்தியசாலை
03. லேடி ரிஜ்வெய்‌ சிறுவர்‌ வைத்தியசாலை
04. காசல்‌ வீதி மகளிர்‌ மருத்துவமனை (போதனா)
05. முல்லேரியாவா வைத்தியசாலை
06. கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை
07. நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை
08. கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை
09. கண்டி தேசிய வைத்தியசாலை
10. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை
11. ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலை
12. யாழ்ப்பாணம்‌ போதனா வைத்தியசாலை
13. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
14. அனுராதபுரம்‌ போதனா வைத்தியசாலை
15. மாகாண பொது வைத்தியசாலை குருநாகல்‌
16. மாகாண பொது வைத்தியசாலை பதுளை
17. இரத்தினபுரி போதனா வைத்தியசாலை

மூலம்‌: சுகாதார மற்றும்‌ சுதேச வைத்திய சேவைகள்‌ அமைச்சு, மார்ச்‌ 11, 2020

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter