அக்குறணையில் நடக்கும் ஒரு நூதன மோசடி
அஸ்ஸலாமு அலைக்கும். அண்மையில் அக்குறணையில் பல மக்களை (முக்கியமாக பெண்களை) இலக்கு வைத்து அவர்களது போனுக்கு SMS அல்லது CALL மூலம் ,தங்களுக்கு பணப் பரிசு அல்லது அன்பளிப்புகள் கிடைத்திருப்பதாக கூறி பெரும் பண மோசடியில் ஈடுபடும் ஒரு குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த மோசடி குழுவானது முக்கியாமாக அக்குறணை பெண்களையே இலக்காக வைத்து செயற்படுகின்றது. பல அப்பாவி பெண்கள் இதில் சிக்கிகொண்டு தமது பணத்தினையும், வாழ்க்கையினையும் தொலைத்துள்ளனர். இவர்களது ஏமாற்று முறை: ▶️ அக்குறணை உள்ள … Continue reading அக்குறணையில் நடக்கும் ஒரு நூதன மோசடி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed