அக்குறணை, புளுகொஹதென்ன, அர்கம் மஹல்லாவை சேர்ந்த சாஹுல் ஹமீட் (பீலி-வீடு) அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் சுலைமான் லெப்பே, சகீனா உம்மா தம்பதிகளின் மகனும்
சித்தி அணிஸா அவர்களின் கணவரும்.
ரியாஸ் முஹம்மட், ஹனபி, அஸீம், அல்ஹாஜ் அஸாம், ஹாஜியானி பஸானா, இஸானா, அஸ்லா ஆகியோரின் அன்புத் தந்தையும்
தாஜுதீன், மர்ஹூம்களான செய்னுல் ஆப்தீன், செய்யது முஹம்மது ஆகியோரின் சகோதரரும் ஆவார்,
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 23/09/2020 புதன்கிழமை இரவு 10.00 க்கு நல்லடக்கத்துக்காக அக்குரணை தாய் பள்ளி மையவாடிக்கு எடுத்து செல்லப்படும்.