கஹவத்த, மஸ்ஜிதுல் பலாஹ் மஹல்லாவை சேர்ந்த மொஹமட் பஸீர் அவர்கள் காலமானார்கள்.
அன்னார் பாத்திமா ஸாஹிரா அவர்களின் அன்புக்கு கணவரும்.
மர்ஹும் ஸைனுல் ஆப்தீன், மர்ஹுமா உம்மு ஸய்தா தம்பதிகளின் அன்பு மகனும்.
மஸானா, நஸீfபா, நஸ்மிலா, மஸ்லான், நஸ்லான் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (03-07-2020) பி.ப. 03.00 மணிக்கு அக்குறணை பெரிய பள்ளிவாயி்ல் (தாய்பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Check Also
Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)
98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli …