தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), தக்வா மஹல்லா (Thaqwa Mahalla)
துல்பா உம்மா அவர்கள் காலமானார்கள்
Dulfa Umma Passed Away
மர்ஹூம் தம்பி லெப்பை, பல்கீஸ் உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of THambi Lebbai, Balkees Umma
மர்ஹூம் உதுமான் லெப்பை தம்பதிகளின் மருமகளும்
Daughter-in-law of Uthuman Lebbai
ULM இஸ்ஹாக் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of ULM Ishak
மர்ஹூம் பைசல் ஆசிரியர்
மசூத்
றவுஸான்
பிர்தவ்சியா ஆசிரியை
ரினவ்ஸா
ஹசீனா
சில்மியா UK ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Faizal Sir, Mashood, Rawzan, Fardawsiya Teacher, Rinowsa, Haseena, Silmiya UK
பைசான்
றஸ்மி
அஸீம்
அனீஸ் UK
பசீஹா ஆசிரியை
பஸ்லுனா
லாபிஸா ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Faizan, Razmy, Aseem, Anees UK, Faseeha Teacher, Fazluna, Lafiza
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 15-01-2024 புதன்கிழமை இரவு 8.15 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 15-01-2024 Wednesday Night 8.15 at Janna Masjid – Thelumbugaha-watte
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!