8ம் கட்டை (8th Mile Post), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla)
பரீதா உம்மா அவர்கள் காலமானார்கள்
Fareedha Umma Passed Away
மர்ஹூம் செய்யத் முஹம்மத் மாஸ்டர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Marhoom Seyyad Muhammed Master
மர்ஹூம்களான செய்னுல் ஆபிதீன் , சுலைஹா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Zainul Abdeen, Sulaiha Umma
மர்ஹூம்களான நூர் முஹம்மத் லெப்பை, பாத்தி முத்து தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Noor Muhammed, Fathi Muthu
ஜெஸீன் (ஸ்பெயின்)
பவாஸ் (பொட்ஸ்வானா)
ஜெஷீலா ஆசிரியை (பாலிகா பாடசாலை )
ரியாஸா
ஸிஹானி ஆசிரியை (குருகொடை பாடசாலை)
ஷம்லா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Jaseen (Spain), Fawas (Botswana), Jaseela Teacher (Balika School), Riyasa, Shihani Teacher (Kurugoda School), Shamla
லாபிர்
பைரூஸ்
அஸாம்
இர்ஷார்ட்
யுஸ்ரா
ரம்லா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Lafir, Fairoos, Asam, Irashard, Yusra, Ramla
மர்ஹூம் புவாத்
மர்ஹுமா ஜெஸீமா உம்மா
ஸாஹிரா
இஸ்ஸத் ஆகியோரின் சகோதரியும்
Sister of Fuward, Jasema Umma, Zahira, Izzath
மர்ஹுமா ஆயிஷா
மர்ஹூம் ஹனீபா
மர்ஹுமா கனீமா
மர்ஹுமா சுஹரா
மர்ஹுமா தமீமா
மர்ஹூம் தவ்பீக்
இல்யாஸ்
இர்ஷாத்
மஸீனா
ரிபாயா
பௌசியா
மஸாஹிமா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Ayisha, Haneefa, Kaneema, Zuhara, THameema, Thawfeek, Ilyas, Irshard, Mazeena, Rifaya, Fawziya, Mazahima
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 15-01-2024 புதன்கிழமை பகல் 11.45 மணிக்கு மல்வானஹின்ன ஹுதா ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 15-01-2024 Wednesday Noon 11.45 at Malwanahinna Hudah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!