Janaza – ஐனுல் சிபாயா(Ainul Sifaya) – குருகோடை (Kurugoda)

57/A குருகோடை (Kurugoda)

ஐனுல் சிபாயா அவர்கள் காலமானார்கள்
Ainul Sifaya Passed Away

அபூபக்கர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Aboobakar

காலித், ரஹ்மா உம்மா – நூல் கம்பனி தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Kalidh, Rahma Umma (Nool Company)

ஷரீகா
சும்னா
ஹஸ்னா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Shareeka, Zumna, Hasna

ஹஸ்பிகான் (அவுஸ்திரேலியா )
முக்ஷீட் (ஜப்பான் )
ரிபான் (ஜப்பான்) ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Hasfikhan (Australia), Mukshid (Japan). Rifan (Japan)

அமானுல்லாஹ் (இக்ராம் )
ரியாத் (ஜப்பான் )
சியாம் (ஜப்பான் )
மர்ஹுமா பௌசியா
தீனா
ஷிபானா
ஜெஸ்மினா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Amanullah (Ikram), Riyad (japan), Siyam (Japan), Fawziya (M), Deehna, Shifana, Jasmina

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 15-01-2024 புதன்கிழமை பகல் 12.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 15-01-2024 Wednesday Noon 12.00 at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – K S H M நாஷிக் (KSHM Nazik ) – 1ம் கட்டை ( 1st Mile Post)

1ம் கட்டை ( 1st Mile Post), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S …

Free Visitor Counters Flag Counter