Janaza – S A M பாரூக் JP(Farook JP) – கஸாவத்தை (Kasawatte)

412 கஸாவத்தை (Kasawatte), அரபா மஹல்லா (Arafa Mahalla)

S A M பாரூக் JP அவர்கள் காலமானார்கள்
Farook JP Passed Away

மர்ஹூம் சஹீத் ஆலிம் சாஹிப் தம்பதிகளின் மகனும்

ஆயிஷா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ayisha Umma

இஜாஸா
நிஸாட்
பஸ்ரின் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Ijaza, Nisard, Fazrin

சுல்பி ஹாஜியார் (Sun Plastics- Katugasthota)
சம்ராபானு
ஜெஸ்லா அவர்களின் மாமனாரும்

Father-in-law of Zulfi Haji(Sun Plastics- Katugasthota), Samra Banu, Jasla

மர்ஹூம்களான ஹபீப் முஹம்மது
இஸ்மாயில்
ரியால்
நிஸாம்
சுபைதா உம்மா
சுலைஹா உம்மா மற்றும்
ஜெஸீமா உம்மா
லாபிர்
அபு நவாஸ் ஆகியோரின் சகோதரரும் ஆவா
ர்

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 13-01-2025 திங்கட்கிழமை இரவு 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 13-01-2025 Monday Night 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – முஸம்மிலா (Muzammila) – குருகோடை (Kurugoda),

118/1 குருகோடை (Kurugoda), குருகோடை ஜும்ஆ பள்ளி மஹல்லா (Kurugoda Jummah Mosque Mahalla) * சித்தி முஸம்மிலா அவர்கள் …

Free Visitor Counters Flag Counter