1ம் கட்டை ( 1st Mile Post), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)
அல்ஹாஜ் K S H M நாஷிக் (கண்டி வசிப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
Al Haj K S H M Nazik Passed Away (Living in Kandy)
மர்ஹூம்களான K N S ஹமீத், ஸரீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of KNS Hameed, Shareefa Umma
மர்ஹூம் K S S ஹமீத், சுபைதா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of KSS Hameed, Subaidha Umma
ஹாஜியானி கைருன் நஸ்லி அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyani Kairun Nasli
அல்ஹாஜ் ரொஷான்
ஹாஜியானி நஸானா
ஷானாஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Al-Haj Roshan, Hajiyani Nazana, Shanas
அல்ஹாஜ் நியாஸ் டாக்டர்
வஸீம்
ஹாஜியானி ஸஹாபா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Al-Haj Niyas Doctor, Waseem, Haji Sahaba
அல்ஹாஜ் நஸீர்
அல்ஹாஜ் நூஹ் ஸலாம்
ஹாஜியானி பாயிஸா
ஷாஜஹான்
மதீகா
யஸ்மின் ஆகியோரின் சகோதரரும்
Brother of Al-Haj Naseer, Al-Haj NuhSalam, Hajiyani Fayisa, Shajahan, Matheeka, Yasmin
அல்ஹாஜ் ஹம்ஸி
அல்ஹாஜ் ஷாபி
அல்ஹாஜ் ஹனபி
அல்ஹாஜ் ஸமீன்
அல்ஹாஜ் நாஸிக்
அல்ஹாஜ் ஸித்தீக்
மர்ஹூம் அல்ஹாஜ் லாபிர் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Al-Hajhamzi, Al-Haj Shafi, Al-Haj Hanafi, Al-Haj Sameen, Al-Haj Nasik, Al-Haj Sideek, Al-Haj Lafir (M)
அல்ஹாஜ் சமூன் (இன்ஜீனீர் )
அல்ஹாஜ் லத்தீப் (பிராக்டர் )
அல்ஹாஜ் நியாஸ்
அல்ஹாஜ் லத்தீப் ஆகியோரின் சகளையும்
Sakala of Al-Haj Samoon (Engineer), Al-Haj Latheef, Al Haj Niyas, Al-Haj Latheef
ஷாம் டாக்டர்
இனாம் டாக்டர்
அசாம் டாக்டர் ஆகியோரின் அப்பாவும் ஆவார்
Grand Father Sham Docotor, Inam Doctor, Asam Doctor
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 13-01-2025 திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 13-01-2025 Monday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!