621 நீரல்லை (Neeralla)
மரீனா (சமுர்த்தி அதிகாரி ) அவர்கள் காலமானார்கள்
Mareena (Samurthi Officer) Passed Away
மர்ஹூம்களான செய்னுல் ஆப்தீன் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Zainul Abdeen
மஹ்ரூப் (மலக்கட ) தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Mahroof (Malakada)
சனீர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Saneer
இனாமுல்லாஹ்
இல்மா
ஹிக்மா
தாரிக் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Inmullah, Ilma, Hikma, Tharik
பைரூஸ்
நவ்சர்
ஹில்மி
பாத்திமா
மும்தாஸா
மசூமியா ஆகியோரின் சகோதரியும்
Sister of Fairoos, Nawzer, Hilmy, Fathima, Mumthaza, Mazoomiya
மர்ஹூம் ஸியாத்
ரியாஸ்
ரிஸ்வான்
பிலௌஸா
நோனா நஸ்லி
பர்ஸானா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Ziyard (M), Riyas, Rizwan, Filowza, Nona Nazly, Farzana
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 10-01-2025 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 10-01-2025 Friday Evening 6.00 at Malwanahinna Jummah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!