Janaza – அரூஸ்(Aroos) – தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte),

217 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), தக்வா மஹல்லா (Thaqwa Mahalla)

அல்ஹாஜ் அரூஸ் அவர்கள் காலமானார்கள்
Al Haj Aroos Passed Away

மர்ஹூம்களான ஷாஹுல் ஹமீத் , சுபைதா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahul Hameed, Subaidha Umma

மர்ஹூம்களான ஹபீப் முஹம்மத், சஹ்ரவான் பீபி தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Habeeb Muhamed, Saharwan Bebe

கரீமுன்னிஷா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Karimunisha

அர்ஷாத்
அஸாத்
அஸ்மினா
அஸானா
அஷ்னா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Arshad, Asad, Asmina, Asana, Ashna

ரிம்ஸாப்
ஸப்ராஸ்
ஆசிக் பர்ஹான்
சுக்ரா
அஸ்மா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Rimsab, Safraz, Ashik Farhan, Sukra, Asma

செய்னுல் ஆபிதீன் (டாடா சோ மில்)
அமீர்
மர்ஹூம் அன்சார் ஆசிரியர்
மர்ஹுமா கதீஜா உம்மா
ஸபீனா உம்மா ஆகியோரின் சகோதரரும்

Brother of Zainul Abdeen (TATA Saw mill), Ameer, Ansar Sir, Kadeeja Umma. Safeena Umma

நஸீம்
சிராஜ்
மர்ஹூம் அஹ்மத் முஹம்மத்
மர்ஹூம் ஷாஹுல் ஹமீத்
மர்ஹூம் பஷீர் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Naseem, Siraj, Ahmad Muhamed, Shahul Hameed, Basheer

நஸார்
ரியாஸ் (டாடா ஹார்ட்வர் ) ஆகியோரின் தாய்மாமன் ஆவார்

Maternal uncle of Nasar, Riyas (TATA Hardware)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05-09-2025 வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 05-09-2025 Thursday Evening 3.30 at Janna Masjid – Thelumbugaha -watte

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – முஸம்மிலா (Muzammila) – குருகோடை (Kurugoda),

118/1 குருகோடை (Kurugoda), குருகோடை ஜும்ஆ பள்ளி மஹல்லா (Kurugoda Jummah Mosque Mahalla) * சித்தி முஸம்மிலா அவர்கள் …

Free Visitor Counters Flag Counter