Janaza – ஆமினா (Amina) – தலகஹ-கந்த (Thalaha Kanda),

252/2 தலகஹ-கந்த (Thalaha Kanda), முனவ்வர் மஹல்லா (Munawwar Mahalla) *

ஆமினா உம்மா அவர்கள் காலமானார்கள்
Amina Umma Passed Away

மர்ஹூம் ஷரீப் டீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Shareefdeen

மர்லியா
ஜானுபா
இஸ்மாயில்
ஆயிஷா
அன்ஸார்
அஸ்வர்
மஸீனா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Marliya, Janufa, Ismail, Ayisha, Ansar, Aswar, Mazeena

நூர்முஹம்மத்
செய்யத் முஹம்மத்
தமீம்
ஜுனைதீன்
பர்ஸானா
சில்மியா
பாத்திமா ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Noor Muhammed, Seyyad Muhammed, Thameem, Junaideen, Farzana, Silmiya, Fathima

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 28-12-2024 சனிக்கிழமை மாலை 3.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 28-12-2024 Saturday Evening 3.15 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – சுபைதா உம்மா(Subaidha Umma) – கஸாவத்தை (Kasawatte)

446/A காசாவத்தை (Kasawatta) – ஹுதா மஹல்லா (Hudha Mahalla) சுபைதா உம்மா அவர்கள் காலமானார்கள்Subaidha Umma Passed Away …

Free Visitor Counters Flag Counter