புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla)
அல்ஹாஜ் நுவரகெதர ஹபீப் முஹம்மத் (ஹபி மாமா) அவர்கள் காலமானார்கள்
Al Haj Nuwaragedara Habeeb Muhammed (Habi Mama) Passed Away
நுவரகெதர சம்சுதீன் லெப்பை தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Nuwaragedara Samsudeen Lebbai
இஸ்மாயில் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ismail
மர்ஹுமா ஹாஜியானி நஜ்முன் நிசா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyani Najimunnisha (M)
மர்ஹூம் அருஸ்
மர்ஹூம் ஷாபி
ஷபீக்
ஹனபி
அமான்
ஸஹ்மி
ரிகாஸ்
ரிஷாட் மெளலவி
ஹரீசா
சபீனா
நஸ்மி
நிஹாரா
காமிலா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Aroos (M), Shafi (M), Shafeek, Hanafi, Aman, Shahmi, Rikas, Rishard Moulavi, Hareesa, Safeena, Nasmi, Nihara, Kamila
மர்ஹூம் ஷாஹுல் ஹமீத்
நசார்
சனூன்
ரம்ஸான்
ஹம்சா
ரபீக் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Shahul Hameed (M), Nasar, Sanoon, Ramzan, Hamza, Rafeek
மர்ஹூம்களான செய்யத் முகம்மத்
அல்ஹாஜ் N.S.A மஜீத் (J.P)
ஜெசீமா உம்மா ஆகியோரின் சகோதரரும் ஆவார்
Brother of Seyyad Muhammed (M), Al Haj N S A Majeed JP (M), Jaseema Umma (M)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 28-12-2024 வியாழக்கிழமை பகல் 11.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 28-12-2024 Thursday Noon 11.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!