Janaza – அஸ்மியா (Asmiya) – 9ம் கட்டை (9th Mile Post)

98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli Mahalla) *

அஸ்மியாஅவர்கள் காலமானார்கள்
Asmiya Passed Away

மர்ஹூம் அல்ஹாஜ் முனாப் (முன்னாள் அளவதுகோட றம்ஸான் ஸ்டார்ஸ்), றஸீனா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Late Al Haj Munaf (fmr Alawathugoda Ramzan Stores) Razeena

நுஸ்ரி (ஜப்பான் )
நுஸ்கி
நுஸ்லா
நுஷ்ரத் ஆகியோரின் சகோதரியும்

Sister of Nushri (Japan), Nushki, Nusla, Nushrath

முர்ஷித் (ஜப்பான் )
ருஷ்தா
ஹஸ்னா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Murshith (Japan), Rushda, Hasna

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-12-2024 வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு 9ம் கட்டை ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 26-12-2024 Thursday Night 8.00 at 9mp Jummah Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – அன்வர் (Anwar) – துனுவில ரோட் (Dunuwila Road),

77 துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) அன்வர் (நவ்பர் மாமா – முன்னாள் மஹஜன …

Free Visitor Counters Flag Counter