174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla)
பாரிஸ் அவர்கள் காலமானார்கள்
Faris Passed Away
மர்ஹூம்களான அல்ஹாஜ் முஹுத்தீன் , அஸீஸா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Al-Haj Muhutheen, Aseesa Umma
அப்துல் அஸீஸ் , யாஸ்மினா (பீலிக்கரை ) தம்பதிகளின் மருமகனும் Son-in-law of Abdul Asees, Yasmina
மர்ஹூம் ஷாபி
இம்தியாஸ்
இர்ஷாத் (அக்குறணை ஹோட்டல் 7ம் கட்டை )
ஷருஹா ஆகியோரின் சகோதரரும்
Brother of Shafi (M), Imathiyas, Irshard (Akuran Hotel – Akurana 7), Sharooha
நஸ்ரினா
ஷம்லா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother -in-law of Nasrina, Shamla
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-12-2024 வியாழக்கிழமை பகல் 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 26-12-2024 Thursday Noon 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!