446/A காசாவத்தை (Kasawatta) – ஹுதா மஹல்லா (Hudha Mahalla)
சுபைதா உம்மா அவர்கள் காலமானார்கள்
Subaidha Umma Passed Away
மர்ஹும் நூர் முஹம்மது அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Noor Muhammadh
மர்ஹும் ஜமால்தீன் லெப்பை, முத்தலிப் நாச்சியார் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Jamaldeen Lebbai, Muththalif Naachiyar
தவ்பீக்
ரிஸ்வான்
நபீஸா உம்மா
சிஹானா
பர்ஸானா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Thawfeek, Riswan, Nabeesha umma, Sihana, Farzana.
ரில்வான்
காசிம்
நிசார்
பர்ஸானா
ரஸ்மிலா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Rilwan, Kaasim, Nisar, Farzana, Rasmila.
மர்ஹும் அப்துல் கபூஃர்
சஹீத்
சலாகுத்தீன்
சுலைஹா உம்மா
நூரு உம்மா
கஜீதா உம்மா
தூவா உம்மா
மஸுதா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of marhoom Abdul Gafoor, Saheedh, Salahudeen, Sulaiha Umma, Noor Umma, and Kadheeja Umma, Thuwa Umma, Masoodha Umma
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 25-12-2024 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு கஸாவத்தை ஜும்மா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.
Janaza Time 25-12-2024 Wednesday Morning 11.00 at Janna Masjid – Thelumbugaha-watte
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!