Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

பரூஸியா அவர்கள் காலமானார்கள்
Farooziya Passed Away

மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Rasheed, Hameed Umma

மர்ஹூம் உஸைர் மாஸ்டர், ஜிப்ரியா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Uwais Master, Jiffriya Umma

ஜிப்ரி (ஜப்பான்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Jifry (Japan)

ஸும்ரா
சிக்றா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Sumra, Sikra

இர்பான்
மர்ஹூம் ரில்வான்
சனீர் (ரியோ செராமிக் அக்குறணை )
ருஸ்தியா
இன்ஸிலா ஆகியோரின் சகோதரியும்

Sister of Irfan, Rilwan, Saneer (Rio Ceramic Akurana), Ruzdiya, Inzila

நைசர்
ஸபான் (ஈனா ரைஸ் மில் பொலன்னறுவ) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Naizar, Safan (Ena Rice Mill Polonnaruwa)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 23-12-2024 திங்கட்கிழமை மாலை 5.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 23-12-2024 Monday Evening 5.45 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – அன்வர் (Anwar) – துனுவில ரோட் (Dunuwila Road),

77 துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) அன்வர் (நவ்பர் மாமா – முன்னாள் மஹஜன …

Free Visitor Counters Flag Counter