77 துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla)
அன்வர் (நவ்பர் மாமா – முன்னாள் மஹஜன ஸ்டார்ஸ் (திறப்பன) அவர்கள் காலமானார்கள்
Anwar (Nawfer Mama – formar Mahajana Stores – Thirappana) Passed Away
மர்ஹூம்களான ஹபீப் முஹம்மத் தாவன்னா ஆராய்ச்சி, சரீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Habeeb Muhammed (Tawanna Araichi), Sareefa Umma
மர்ஹூம்களான முஹுத்தீன் , ஸபிய்யா உம்மா (சீப்புக்குளம் ) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Muhutheen, Safiyya Umma (Seeppukkulam)
உம்மு ஹுமைரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ummu Humaira
அஸீம் (ஜப்பான் )
அஸ்லம்
அஸ்மினா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Azeem (Japan), Aslam, Asmina
சாகிர் ஹுசைன் (Auto Pain Center – Kaduruwela)
ஷானாஸ்
ஸியானா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Zakir hussain (Auto Paint Center Kadurwela), Shanas, Siyana
நிஸாம்
மர்ஹூம்களான ஆப்தீன்
செய்யத் முஹம்மத்
பாத்திமா பீபீ
கால்ஸா உம்மா
மிசிரியா உம்மா ஆகியோரின் சகோதரரும்
Brother of Nisam, Abdeen, Seyyad Muhammed, Fathima Bebe, Kalsa Umma, Misiriya Umma
ஹபீப் முஹம்மத்
அப்துஸ் சமத்
மர்ஹூம் லாபிர்
மர்ஹூம் ரஷீத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Habeeb Muhammed, Abdus Samath, Lafir, Rashid
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-12-2024 சனிக்கிழமை பகல் 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 21-12-2024 Saturday Noon 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!