361/6 வராகஸ்ஹின்னை (Waragashinna), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)
கமர்தீன் அவர்கள் காலமானார்கள்
Kamartheen Passed Away
மர்ஹூம் முகமத், சஹ்ரா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Muahhmed, Sahra Umma
மர்ஹூம்களான அசனார், ஆயிஷா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Asanaar, Ayisha Umma
நஸீஹா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Naseeha Umma
ஹக்கீம்
ஷாகீர்
சப்னி
ஸகிய்யா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Hakeem, Shakir, Shafni, Zakiyya
அஸ்லம் (ஹிஸ்புல்லாஹ் ஹோட்டல் )
ஜெஸ்மின் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Aslam (Hisbullah Hotel), Jasmin
நயீமுதீன்
சம்சுதீன்
சனீஹா ஆகியோரின் சகோதரரும்
Brother of Naymudeen, Samsudeen, Saneeha
நஸீம் அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Naseem
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18-12-2024 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு தாய் பள்ளி ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 18-12-2024 Wednesday Evening 5.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!