44 புளுகொஹதென்ன (Bulugohatenna), உடவெளிகெடிய (Udaweliketiya), ஸபா மஹல்லா (Safa Mahallah)
லதீபா உம்மா அவர்கள் காலமானார்கள்
Latheefa Umma Passed Away
ஹனீபா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Haneefa
ஷாஹுல் ஹமீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Shahul Hameed
அல்ஹாஜ் நிஸாம்தீன்
நவாஸ்
மர்ஹூம் நூர் முஹம்மத்
மில்ஹான்
பிநௌஸா உம்மா
மர்ஹுமா ரிஸானா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Nizamdeen, Nawas, Noor Muhammed, Milhan, Finowsa Umma, Rizana (M)
சர்பா உம்மா
ஜெய்னுலாப்தீன்
செய்யம்மது
சாஹிம் ஹமீத் ஆகியோரின் சகோதரியும்
Sister of Sarfa Umma, Jainulabdeen, Seyyamathu, Sahim Hameed
மர்ஹூம் அல்ஹாஜ் சமூன் (சம்மாமா )
அல்ஹாஜ் நவ்பர்தீன் (உக்குவெல மாமா ) ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Samoon (Sammama), Nawferdeen (Ukkuwela Mama)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18-11-2024 புதன்கிழமை காலை 11.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 18-11-2024 Wednesday Morning 11.45 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!