புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) *
சித்தி கதீஜா (மல்வானஹின்னையை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
Sithi Kadeeja (Bor Malwanahinna) Passed Away
மர்ஹும் அப்துல் கபூர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Gafoor
மர்ஹும்களான ஹனிபா, சாஹிதா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Hanifa, Sahida Umma
மர்ஹும்களான நூர்மொஹம்மத், சப்ரா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Noor Muhammed, Safra Umma
இம்தியாஸ்
பர்ஸானா (சிங்கள வகுப்பு ஆசிரியை) ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Imthiyas, Farzana (Sinhala Teacher)
பரூஸ்
ரைஸா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Faroos, Raiza
சரூக்
அப்துல் ஹமீட்
ஹகீம்
பரீதா
நிஸாயா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Zarook, Abdul Hameed, Hakeem, Fareeda, Nisaya
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 15-12-2024 Sunday Noon 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!