Janaza – அல்ஹாஜ் ரஸ்மி (Al-Haj Razmy) – துனுவில ரோட் (Dunuwila Road),

133/A துனுவில ரோட் (Dunuwila Road),S.A.M மஹல்லா ( SAM Mahalla)

அல்ஹாஜ் ரஸ்மி (தம்புள்ளை நிவ்சிடி ஸ்டோர்ஸ்) அவர்கள் காலமானார்கள்
Passed Away Al- Haj Razmy (Dambulla New city Hardware)

மர்ஹும் அல்ஹாஜ் அமீர், ஹாஜியானி முஸம்மிலா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Al- Haj Ameer, Muzamila

மர்ஹும் கலேவெல ரஷீதிய்யா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் ரஷீத், மர்ஹுமா ஹாஜியானி ரஹீமா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Al- Haj Rasheed, Raheema Umma

ஹாஜியானி ரஸ்மினா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rasmina

றுகையா
றுஸ்கா
றுஷ்தா
ரீபா(f)
றுஹ்மா
ரம்ஷா
றுஷைத் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Rukaiya, Ruska, Rushda, Rifa, Ruhma, Ramza, Rushaid

அல்ஹாஜ் ரஹ்மதுல்லாஹ் (அவுஸ்திரேலியா) அவர்களின் மாமனாரும்
Father-in-law of Al- Haj Rahmathullah (Australia)

அல்ஹாஜ் ரிஸ்வான் நிவ்சிடி ஸ்டோர்ஸ் தம்புள்ளை,
அல்ஹாஜ் ரஸான் (ஜப்பான்)
ஹாஜியானி ஸிஹாரா
ஹாஜியானி சிபாயா
ஹாஜியானி ஸஹானா
ஹாஜியானி ரஸானா ஆகியோரின் சகோதரரும்

Brother of Al- Haj Rizawan (New City stores), Al- Haj Razan (Japan), Shihara, Sifaya, Sahana, Razana

அல்ஹாஜ் ரைஸ்
அல்ஹாஜ் ரஷாட் (ரஷீதிய்யா ஸ்டோர்ஸ் கலேவெல)
அல்ஹாஜ் மஸீன்
அல்ஹாஜ் லரீப்
அல்ஹாஜ் சஜீர்
அல்ஹாஜ் ரியாஸ் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Al- Haj Raize, Al- Haj Rashard (Rasheediya Stores), Al- Haj Mazeena. Al- Haj Lareef, Al- Haj Sajeer, Al- Haj Riyas

அல்ஹாஜ் ரிபாய் (போட்ஸ்வானா )
அல்ஹாஜ் ஸினாசி (கொழும்பு சில்க் சென்டர் ) ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Al- Haj Rifai (Botswana). Al- Haj Sinazi (Colombo silk center)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 12-12-2024 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 12-12-2024 Thursday Morning 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter