Janaza – ரிஸ்வானா (Rizwana) – துனுவில ரோட் (Dunuwila Road),

231 துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla)

ரிஸ்வானா அவர்கள் காலமானார்கள்
Rizwana Passed Away

மர்ஹூம்களான யூனுஸ், சித்தி மர்ஜான் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Yoonus, Sithi Marjan

அஸ்கா
அர்ஷாத் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Aska, Arshard

பஸ்மி
ஷம்லா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Fasmi, Shamla

நஸார்
அஸ்மி
சித்தீக்
சவ்ராஜ்
நஸ்மி
பர்ஸானா
ஜாரியா
ரிஸானி ப்ரூசா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Nasar, Asmy, Sideek, Sawraj, Nasmy, Farzana, Jariya, Rizani Faroosa

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 11-12-2024 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 11-12-2024 Wednesday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)
The timing will be announced later

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter