Janaza – ஹுசைர் (Huzair Cheapside) குருகோடை (Kurugoda),

232/A குருகோடை சந்தி (Kurugoda Junction), மீக்காத் மஹல்லா (Meekaath Mahallah)

அல்ஹாஜ் ஹுசைர் (சீப் சைட் உரிமையாளர்) அவர்கள் காலமானார்கள்
Al Haj Huzair (Cheapside owner) Passed Away

உசா வீட்டு டைலர் அப்துல் லத்தீப், சைனம்பு தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Usha Veetu Abdul Latheef, Zainambu

ஹாஜியானி ரிஸ்வியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rizviya

ஹபீப் முஹம்மத் , தாஜூன்னிஷா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Habeeb Muhammaed, THajunnisha

ருகையா
ருஷ்தா
ருஸ்னி
ருமைஸ் கான் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Rukaiya, Rushda, Rusni, Rumais Khan

சப்ராஸ் (ஜப்பான் )
ஆமிரா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Safras (Japan), AAmira

நிலாம்தீன்
அல்ஹாஜ் சலீம்
அல்ஹாஜ் ஜாபிர்
அல்ஹாஜ் நஜீம் தீன்
அல்ஹாஜ் நயீம் மௌலவி
முஸம்மிலா
முனவ்வரா
ரவ்ஸா ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of Nilamdeen, Al-Haj Saleem, Al-Haj Jabir, Al-Haj Najeem Deen, Nayeem Moulavi, Muzammila, Munawwara, Rawza

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 06-12-2024 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 06-12-2024 Friday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter