akurana janaza news 0360

Janaza – முஸம்மிலா(Muzamila) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

326 வராகஸ்ஹின்னை (Waragashinna),பலாஹ் மஹல்லா (Falah Mahalla)

ஹாஜியானி சித்தி முஸம்மிலா அவர்கள் காலமானார்கள்
Sithi Muzamila Passed Away

சஹாப்தீன், பல்கீஸ் உம்மா தமபதிகளின் அன்பு மகளும்
Daughter of Sahabdeen, Balkees Umma

மொஹமட் அலி தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Mohamed Ali

மர்ஹூம் அப்துல் பரீட் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Fareed

ரஸானா
ரிஸானா
ரியாஸா
ராஸி (U.K) ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Razana, Risana, Riyasa, Raazi (UK)

மர்ஹூம் பைருக்
நலீம்,
முஸ்னா (U.k)
மஸீன் ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Fairook, Naleem, Mazeen, Muzna

அல்ஹாஜ் முனாஸ் அவரகளின் சகோதரியும் ஆவார்
Sister of Munas

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 01-12-2024 Sunday Morning 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சே்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter