அக்குறனையை பிறப்பிடமாகவும் கல்ஹின்னையை வசிப்பிடமாகவும் கொண்ட ஹாஜியானி ரசீனா உம்மா காலமானார்
ஹுசைன் லெப்பை தம்பதிகளின் அன்பு மகளும்
அல்ஹாஜ் மர்ஹூம் ஹனீா அவர்களின் அன்பு மனைவியும்.
அல்ஹாஜ் சலீம், நவாஸ். சீனதுல் முனவ்வரா, ரிஸானா . பர்சானா ஆகியோரின் அன்புத் தாயும்
அல்ஹாஜ் மவ்ஜூத், அல்ஹாஜ் நாஸிர் மௌலவி, பௌசியா பஸீனா, பாத்திமா டீச்சர் ஆகியோரின் மாமியும்
மர்ஹும்களான அஸீஸ். ஹனீபா, அல்ஹாஜ் யூசுப். அல்ஹாஜ் அன்வர், பஷீர், லைலா உம்மா. ராஹிலா உம்மா ஆகியோரின அன்பு சகோதரியும் ஆவார்.
29.11.2024 காலை 10.30 கல்ஹின்னை ஜும்மா பள்ள மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்