பங்கொள்ளாமடை (Pangolladmada)
லாஹிர் G.S அவர்கள் காலமானார்கள்
Lahir GS Passed Away
மர்ஹூம்களான அப்துல் பரீத், மொஹிதீன் பாதிமா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Fareed, Mohitheen Fathima
மர்ஹூம்களான அப்சூல் ஹமீத், ஜெஸீமா உம்மா (மாத்தளை) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Hameed, Jaseema
பரீனா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fareena
பரீத் அக்மல்
பாதிமா நுஹா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Fareed Akmal, Nuha
மர்ஹுமா பௌசுல் ஹானியா
மர்ஹூம் நஜும்தீன்
மர்ஹூம் ஜவாத்
இஸ்மத் உம்மா
யூஸுப்
அஷ்ரப்
புவாத்
ஆயிஷா பீபீ
சித்தி நஸீஹா
ஐனுல் ஷிபாயா
ஹபீலா ஆகியோரின் சகோதரரும்
Brother of Haniya, Najumtheen. jaward, Ismath Umma, Yosuf, Ashraf, Fuward, Ayisha, Naseeha, Shifaya, Hafeela
மர்ஹூம் முபாரக்,
மர்ஹூம் அப்சூல் கரீம்
ராபி
நஸார்
பஹ்மி
உஸாம் தீன்
பர்வினா
ஸபீனா
ரிஸானா
நூருல் ஹில்மியா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Mubarak, Abdul Kareem, Rafi, Nasar, Fahmy, Usamdeen, Farwina, Safeena, Risana, Noorul Hilmiya
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 27-11-2024 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 27-11-2024 Wednesday Evening 3.00 at Pangollamada Jummah Masjid