குருகோடை (Kurugoda), குருகோடை ஜும்ஆ பள்ளி மஹல்லா (Kurugoda Jummah Mosque Mahalla) *
ஜெலீலா உம்மா அவர்கள் காலமானார்கள்
Jaleela Umma Passed Away
மர்ஹூம்களான நைனா லெப்பை, ரஸீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Naina Lebbai, Raseena Umma
அபூபக்கர் மொஹமட் காஸீம் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Aboobakar Mohamed Kasim
அனீஸ்
பைசல்
ஸாஹிரா
பரீஸா ஆசிரியை (குருகோடை பாடசாலை ) ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Anees, Faizal, Zahira, Fareesa Teacher (Kurugoda MV)
நஸீம்தீன்
U L S சையயத் முஹம்மத்
மம்னூன் (ஏசியன் ரைஸ் மில் )
ஹைருன்னிஷா
ஹாஷியா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Naseemdeena, Sayyed Muhammed, Mamnoon (Asian Rice Mill), Hairunnisha, Hashiya
ரஷீத்
பல்கீஸ் உம்மா
ஷாஹுல் ஹமீட்
ஜுனைத்
பஷீர் (முன்னாள் CTB பரிசோதகர் ) ஆகியோரின் சகோதரியும்
Sister of Rasheed, Balkees Umma, Shahul Hameed, Junaid, Basheer (CTB)
அர்ஷாத் (மொஸாம்பிக் )
அய்ஷான் (ஜப்பான் )
ஆசிர்
ரஸாத்
உமர்
உமைர்
ஷாதிர்
லுக்மான் ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்
Grand Mother of Arshard (Mosambic), Aushan (Japan), Aasir, Rashard, Umar, Umair, Shadir, Lukman
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17-10-2024 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 17-10-2024 Thursday Evening 4.00 at Kurugoda – Muhiyadeen Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!