Janaza – ஹரீஸ் (Harees) – குருகோடை (Kurugoda),

96/1 குருகோடை (Kurugoda), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli Mahalla)

S.M.M ஹரீஸ் அவர்கள் காலமானார்கள்
S M M Harees Passed Away

மர்ஹூம்களான செய்யது முஹம்மது நீமுனிஸா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Seyyad Muhammed, Najimunnisha

மர்ஹூம் சாஹூல் ஹமீத், கதீஜா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Shahul Hameed, Kadeeja Umma

பவ்ஸுல் ஹரீஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fawzul Hareesa

அம்ஹர்
பாதிமா சமா
பாதிமா ஹனா
யுஷ்ரா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Amhar, Shama. Hana, Yushra

மர்ஹும் நஸீர்
இஸ்ஸத் உம்மா
மர்ஹும் ரிஸ்வான் ஆகியோரின் சகோதரரும்

Brother of Naseer, Izzath Umma, Rizwan

மர்ஹும் அல்ஹாஜ் அப்துல் மஜீத் (புளுகொஹதன்ன)
குருகொட அல் ஹாஜ் பஷீர் மௌலவி
தையார்
மஸாயிமா உம்மா
தாஜீமுன்னிஸா
பஸ்லியா
நஸீரா பேகம் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Abdul Majeed (Bulugohatenna), Basheer Moulavi (Kurugoda), Thaiyaar, Mazayima, THajeemunnisha, Fazliya, Nazeera

மர்ஹூம் அப்துல் ஹமீட்
நதீர்
ஷப்ரி
ரவ்ப் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Abdul Hameed, Natheer, Shabri, Rauf

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17-10-2024 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 17-10-2024 Thursday Morning 10.00 at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter