No 2 குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla) *
அல்ஹாஜ் K N M M M மொஹிதீன் அவர்கள் காலமானார்கள்
K.N.M.M. Mohideen Passed Away
மர்ஹூம் அல்ஹாஜ் நூர் முஹம்மது (போலகள) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed (Bolagala)
மர்ஹூம் அல்ஹாஜ் S H முஹம்மத் (முத்துவாப்பா) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of S H Muhammed (Muthuwappa)
காலிஸா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Kalisha
அஸீஹா
அஸ்வர்
ரிஸ்வி
அஸ்லம்
ரமீஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Aseeha, Aswar, Risvi, Aslam, Ramees
அல்ஹாஜ் ஜாபிர் அவர்களின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Jabir
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 15-10-2024 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 15-10-2024 Tuesday Morning 11.00 at Kurugoda – Muhiyadeen Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!