Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) *

ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்
Jazema Umma Passed Away

மர்ஹூம் அப்துல் கபூர (NDH மாமா) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Gafoor (NDH Mama)

மர்ஹூம்களான நூர் முஹம்மத், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Noor Muhammed, Kadeeja Umma

மர்ஹூம்களான செய்யத் முஹம்மத், சுலைஹா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Seyyad Muhammed, Sulaiha Umma

மர்ஹூம் ஜவாத்
ரில்வான்
ரஸ்வின்
அஸீம்
ரியாஸ்
ரமீஸா
மர்ஹுமா ஸாஹிரா
ரோஜானி
கரீமா
ஆயிஷா
ஷிபானி
ரிஹானா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Jaward, Rilwan, Raswin, Aseem, Riyas, Rameesa, Zahira (M), Rojani, Kareema, Ayisha, Shifani, Rihana

சமீன்
ரஸீன்
நூர்ஜஹான்
ஹபீப் முஹம்மத் ஆகியோரின் சகோதரியும்

Sister of Sameen, Razeen, Noorjahan, Habeeb

தாஹிர்
மர்ஹூம் சுபைர்
மர்ஹூம் ஹாசிம்
ஆபதீன்
சலீம்
சவ்ஜான்
ரஸ்மின் ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Thahir, Subair, Hashim, Abideen, Saleem, Sawjan, Rasmin

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 15-10-2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 15-10-2024 Tuesday Morning 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter