புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla)*
ஃபவுசுல் யாஸ்மின அவர்கள் காலமானார்கள்
Fawzul YasminPassed Away
அல்-ஹாஜ் இ.ஜே.எஸ் ுகமது, பௌசியா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Al-haj E.J.S Mohamed , Fausiya Umma
ஹலீம்தீன்அவர்களின்அன்பு மனைவியும்
Wife of Haleemdeen
ஷஃப்ரி, ஷஹீத், ஷஃப்னா, ஷஃப்ரா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Shafri, Shaheed, Shafna, Shafra
அல்-ஹாஜ் ரிஸ்வி, ரிப்கான், ஷஃப்னா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Al-haj Rizvi, Rifkhan, Shafna
அல்-ஹாஜ் ரபீஸ், அல்-ஹாஜ் நைசர், ரஹீமது நிஸ்ஸா, ஜாஸ்மின் நிஹாரா, ரினோசா, ரிபாஸா, ஷிபானி ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Al-Haj Rafees, Al-Haj Naiser, Raheemathu Nissa, Jasmin Nihara, Rinosa, Rifasa, Shifani
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 24-09-2024 செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி
Janaza Time 24-09-2024 Tuesday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!