Janaza – சித்தி நஸீரா(Sithi Naseera) – துனுவில ரோட் (Dunuwila Road),

81A துனுவில ரோட் (Dunuwila Road), காதிரிய்யா மஹல்லா (Kathiriya Mahalla)

சித்தி நஸீரா அவர்கள் காலமானார்கள்
Sithi Naseera Passed Away

அப்துர் ரஸ்ஸாக் அஸீசா உ்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Razzak, Aseesa Umma

மர்ஹும்களான அப்துல் மஜீத், ரஹ்மா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Abdul Majeed, Rahma Umma

மர்ஹும் உனைஸ்தீன் என்று அழைக்கப்படும் மஸாகீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Unaisdeen (Mazakeen)

மிப்fரா
மிப்fரான்
மிப்fராஸ்
மிஸ்கா ஆகயோரின் அன்பு தாயும்

Mother of Mifra, Mifran, Mifraz, Miska

ரம்ஸான்
இஸ்ரத் பானூ ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Ramzan, Izrah Banu

அஸ்மி
பைஸல்
சியானா
ஜாமியா
ரம்ஸான் ஆகியோரின் சகோதரியும்

Sister of Asmy, Faizal, Siyana, Jamiya, Ramzan

தௌபீக் ( அக்குறணை பாலிகா பாடசாலை சிற்றுண்டிச் சாலை)
ரிஸ்வி
ரஸ்மிா
ரிஸ்மியா
ஹப்ஸா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Thwfeek (Balika Canteen), Rizvi, Razmila, Rismiya, Hafza

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 20-09-2024 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 20-09-2024 Friday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter