akurana janaza news 0360

Janaza – முஸம்மிலா ஆசிரியை (Muzamila Teacher) – அலியாததென்னை (Aliyathenna)

அலியாததென்னை (Aliyathenna), பங்கொள்ளாமடை (Pangolladmada), ஜன்னாஹ் மஹல்லா (Jannah Mahallah) *

முஸம்மிலா (ஓய்வு பெற்ற ஆசிரியை ) அவர்கள் காலமானார்கள்
Muzamila (Rtd Teacher) Passed Away

மர்ஹூம் அல்ஹாஜ் ஹபீப் முஹம்மத் ஆசிரியர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Habeeb Muhammed Sir

மர்ஹூம்களான இப்ராஹிம், ரஹ்மத் உம்மா (ரைத்ராவெல) தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ibrahim, Rahmath Umma (Raithrawela)

இப்ராஹிம் ஆலிம் , சீனத்தும்மா (குருகோடை ) தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Ibrahim Aalim, Seenathumma (Kurugoda)

இஸ்மாயில் ஸுஹ்ரி
ரிஸ்வான்
சல்மான்
ரபீகா ஆசிரியை
சில்மியா ஆசிரியை ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Ismail Zuhry, Rizwan, Salma, Rafeeka Teacher, Silmiya Teacher

ஸப்ரி
லுத்புல்லாஹ்
அஸ்ரா
நுஸான்
ஸர்பா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Sabry, Luthfullah, Asra, Nuzan, Sarfa

மௌலவி சித்தீக் ஆசிரியர்
முஹ்தார்
நஜீப்
ஜாபிர் ஆசிரியர் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Moulavi Siddek Sir, Muhthar, Najeeb, Jabir

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 20-09-2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 20-09-2024 Friday Morning 10.00 at Pangollamada Jummah Masjid

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter