புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) *
அல்ஹாஜ் ஸப்ரி (UNS கேக்கிறாவ) அவர்கள் காலமானார்கள்
Al Haj Sabri (Owner UNS Kekirawa) Passed Away
மரஹூம் UNS பரீத் (தொடங்கொள்ள ) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of UNS Fareed (Dodangkolla)
மர்ஹூம் ஹபீப் முஹம்மத் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Habeeb Muhammed
ஹாஜியானி நிஸாயா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyani Nizaya
ஆதிக் (ஜப்பான் )
அஹ்லாக்
அஹ்லம்
அய்ஸா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Aathik (Japan), Ahlaak, Ahlam, Ayza
ரஸீமா, ஹப்ஸா, ரீனா
ஹிக்மா அவர்களின் மாமனாரும்
Father-in-law of Hikma
மர்ஹூம் மலிஹ்
மர்ஹூம் செய்னுல் ஆப்தீன்
மர்ஹூம் ஷாஹுல் ஹமீத்
புஹாரி
இஸ்மாயில்
நிஸாம்தீன்
ஸமீனா
பௌசியா
ரஜீனா
மர்ஸுன்னிஷா
நஜிமுன்னிஷா
ரிஸானா
ஸியானா ஆகியோரின் சகோதரரும்
Brother of Malih, Zeynul Abdeen, Shahul Hameed, Buhary, Ismail, Nizamdeen, sameena, Fawziya, Rajeena, Marsuna, Najimunnisha, Risana, Ziyana
மன்சூர்
ஜவாத்
மஹ்ரூப்
நௌஸார்ட் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Mansoor, Jaward, Mahroof, Nawsard
ஜனாஸா நல்லடக்கத்திற்ாக 14-09-2024 சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
(203/D புளுகாகத்தென்னை மர்ஹூம் றம்ஸான் (ஏசியன் செராமிக்) இல்லத்தில் இருந்து
Janaza Time 14-09-2024 Saturday Night 8.30 at Akurana Grand Mosque (Thai Palli)
(From Bulukohathenna Marhoom Ramzan Hajiyar’s (Asian Ceramic) Place
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்வர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!