157 புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) *
ஹாஜியானி ஷபீகா உம்மா அவர்கள் காலமானார்கள்
Safeeka Umma Passed Away
மர்ஹூம் இஸமாயில் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ismail Muhammed
மர்ஹூம் அல்ஹாஜ் முஹம்மத் பழீல் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al-Haj Muhammed Faleel (M)
சல்மான்
தல்ஹா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Salman, Thalha
பத்தாஹ்
சலீம்
மம்துஹா உம்மா
புரைஹா
ஹிலால்தீன்
நாளீம்
பாஹர்
அமானுல்லாஹ் ஆகியோரின் சகோதரியும்
Sister of Fathah, Saleem, Mamthuha Umma, Buriha, Hilaldeen, Naalim, Fahir, Amanullah
ஸபா
ஸம்ரா ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Safa, Samra
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 14-09-2024 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 14-09-2024 Saturday Morning 9.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!