தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), ஹின்குருமுதுன (Hingurumuduna), நஜாஹ் மஹல்லா (Najah Mahallah) *
சுலைஹா உம்மா அவர்கள் காலமானார்கள்
Sulaiha Umma Passed Away
மர்ஹூம் அஹ்மத் சஹீத் (முன்னாள் கனேவல்பொல ரிஸானா இஸ்டார்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Ahmad Saheed (Formar Ganewalpola – Rizana Stores)
மர்ஹூம்களான செய்யத் முஹம்மத் , ரஹ்மத் உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Muhammed, Rahmath Umma
மர்ஹூம்களான செய்யத் முஹம்மத் , பாத்திமா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Seyyad Muhammed, Fathima
மர்ஹூம் லாபிர்
தாஜூர் ரிஸானா
தஸ்லீம்
நளீம்
றம்ஸான் டாக்டர் (UK)
ரஸானா
ரஸான் (Rio Jwellery) ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Lafir, Rizana, THasleem, Naleem, Ramzan Docotor (UK), Razana, Razan (Rio Jewellry)
அல்ஹாஜ் இலியாஸ்
ஸமான்
ரிஸானா
ரியாஸா
ஆதிகா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Liyas, Zaman, Rizana, Riyasa, Athika
அப்துல் காதற
கபூர்
பளீல்
றியால்தீன்
சித்தி பாத்திமா
ரபீக்குன் நிஷா
மிஸிரியா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Abdul Carder, Gafoor, Faleel, Riyaldeen, Fathima, Rafeekun Nisha, Misiriya
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 13-09-2024 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 13-09-2024 Friday Evening 5.00 at Janna Masjid – Thelumbugaha-watte
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!