akurana janaza news 0360

Janaza – அப்துல் அஸீஸ் (Abdul Asees) – தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte),

25/4 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), ஜன்னாஹ் மஹல்லா (Jannah Mahallah)

அப்துல் அஸீஸ் அவர்கள் காலமானார்கள்
Abdul Asees Passed Away

சித்தி ரைஹானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of sithi Raihana

அனஸ்
அனீஸ்
உஸ்மான்
ஸப்ரினா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Anas, Anees, Usman, Safrina

ஆசிக்
காமிலா
பஸ்மிலா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Asik, Kamila, Fazmila

மர்ஹூம் அப்துல் மஜீத்
ஜவ்ப்பர் நானா ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of Abdul Majeed, Jawfer Nana

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 12-09-2024 வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 12-09-2024 Thursday Evening 3.00 at Janna Masjid – Thelumbugaha -watte

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter