akurana janaza news 0360

Janaza – ரிஸ்வி(Al-Haj Rizvi) – 6ம் கட்டை (6th Mile Post)

224 – 6ம் கட்டை ( 6th Mile Post), மாத்தளை வீதி (Matale Road), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)

அல்ஹாஜ் ரிஸ்வி அவர்கள் காலமானார்கள்
Al-Haj Rizvi Passed Away

I.S. ஹமீத் JP (காலியார்) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of I.S Hameed JP

ஹாஜியானி ரஸீனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Razeena

அல்ஹாஜ் நசான்
இன்ஷாப்
சஜீர் (கனடா)
ருகையா
ஹாஜரா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Al-Haj Nazan, Inshaf, Sajeer (Canada), Rukaiya, Hajara

மர்ஹூம் அல்ஹாஜ் பாரிஸ்
மன்ஸிர்
ரூமி ஹாஜியார்
மர்ஹூம் பரீதா
பௌஸியா
ஸாஹிரா
பெரோஸா
அனீமா ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of Al-Haj Faris, Manzeer, Roomy Hajiyar, Fareedha (M), Fawziya, Zahira, Feroza, Aneema

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 08-09-2024 Sunday Evening 5.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter