826 மல்வானஹின்னை (Malwanahinna)
பரீனா பேகம் அவர்கள் காலமானார்கள்
Fareena Begum Passed Away
மர்ஹும்களான ஷேஹ் லெப்பை அஸ்மா பீபீ தம்பதிகளின்அன்பு மகளும்
Daughter of Shikh Lebbai, Asma Bibi
நஸீர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Naseer
லாபீர்
முனாஸ்
ரிஸ்வான்
முபீன்
உம்மு ஸல்மா
அனீதா
ஸியானா
மர்ஹூம்களான ஜய்னுலாப்தீன்,
இஸ்வத்தும்மா ஆகியோரின் சகோதரியும்
Sister of Lafir, Munas, Riswan, Mubeen, Ummu Salma, Aneeda, Siyana, Jainulabdeen (M), Izwathumma
ரில்வான்
ரஹ்மான
பஸ்லான் ஆகியோரின் சிறிய தாயும் ஆவார்
Aunty of Rilwan, Rahman, Fazlan
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 08-09-2024 Sunday Evening 5.30 at Malwanahinna Jummah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!