akurana janaza news 0360

Janaza – ஸியார்தீன் (Siyar Dheen) – நீரல்லை (Neeralla)

578 நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla)

ஸியார்தீன் அவர்கள் காலமானார்கள்
Siyar Dheen Passed Away

மர்ஹூம்களான உஸைர், ஆரிஃபா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Huzzair, Arifa

வர்துன்னிஷா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Varthunnisha

ரிஸ்கான்
ரிபாஸ்
ஷிப்னா
ரிப்கான்
ரிஷா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Riskan, Rifas, Shifna, Rifkan, Risha

நஸார்
சியாம்
கலீல்
நஜீம்
நிஸ்பர்
பயிஷா
ரிஸானா
ரிபாஸா ஆகியோரின் சகோதரும்

Brother of Nasaar, Siyaam, Kaleel, Najeem, Nisfer, Fayisa, Risana, Rifasa

மர்ஹூம் நிஸாம்
மவ்ஜூட்
ஸியாத்
பாரிஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Nisam (M), Mawjood, Ziyad, Faris

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 31-08-2024 சனிக்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 31-08-2024 Saturday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter